"Good டச்.. Bad டச்" சொல்லி கொடுக்கும் சாக்கில் மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. அம்பலமான திடுக் தகவல்

x

நாகை காப்பகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை

மாணவிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் நாகை ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு

மனநல மருத்துவர் குழு மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆலோசனை

காப்பகத்தில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கிய சத்யபிரகாஷ் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்

விடுதி காப்பாளர் சசிகலா நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்


Next Story

மேலும் செய்திகள்