"சாவதற்கு அனுமதி தாங்க" - கலெக்டரை அதிர்ச்சியாக்கிய மொத்த குடும்பம்

x

நாகை மாவட்டம் கருங்கண்ணியை சேர்ந்த குடும்பத்தினர், இறப்பதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4-வது வார்டில் சாலை வசதி ஏற்படுத்தி தராமல் பாதையை துண்டித்து, சந்தனராஜ் என்பவர் மிரட்டி வருவதாகவும், சாலை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் வாழ வழியில்லாததால் இறப்பதற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு


Next Story

மேலும் செய்திகள்