முரசொலி செல்வம் மறைவு - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

x

முரசொலி செல்வம் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , எங்களை தவிக்க விட்டு எங்கே போனீங்க… செல்வம் மாமா என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். முரசொலி செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி இடியாக இறங்கியது என்றும் , இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தாம் தவிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

75 ஆண்டுகளை கடந்து விட்ட முரசொலியின் நீண்ட நெடியப் பயணத்தில் செல்வம் மாமா பதித்தத் தடங்கள் ஏராளம் என்றும்

அவர் இல்லாமல் தாங்கள் தனியாக நிற்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்