கடைசி முகூர்த்தம்.. ஒரே நாளில் இத்தனை திருமணமா? - திரும்புன பக்கமெல்லாம் இளஞ்ஜோடிகள்

x

தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால், கடலூர் திருவந்திபுரம் மலை மீது அமைந்துள்ள கோவில் திருமண மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவதானிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்