சாக்லேட் என நினைத்து கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டை குழந்தைகள்.. திருநெல்வேலியில் அதிர்ச்சி சம்பவம் - குழந்தைகளின் நிலை என்ன?
திருநெல்வேலி மாவட்டம், நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்த இரண்டு வயது இரட்டை குழந்தைகள் கொசுவர்த்தியை சாப்பிட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சுவாச சிகிச்சை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகள் உடலில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story