பிறந்து 25 நாளேயான குழந்தையை கடித்து குதறி எடுத்த விலங்கு - உயிரை கையில் பிடித்து நிற்கும் மக்கள்

x

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, பிறந்து 25 நாட்களே ஆன குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதிமக்கள், குரங்கை பிடித்து செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்