கேரளா சினிமாவை பரபரப்பாக்கிய பாலியல் புகார்.. பகீர் கிளப்பும் ஐஸ்வர்யா லட்சுமி

x

கேரள அம்மா அமைப்பு தனக்கு உதவிகரமானதாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதால், தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்ல வேண்டிய இடத்திலிருந்து நழுவியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திரைத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள், அந்த அமைப்பில் பதவிக்கு வர வேண்டும் என்றும், உயர்ந்த பதவிகளில் பெண்கள் வரவேண்டும் எனவும் ஐஸ்வர்யா லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்