மிஸ்ஸான பாஜக.. டோனை மாற்றிய அமித் ஷா
வரும் 2029-ஆம் ஆண்டிலும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். சண்டீகரில் 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் எதிர்க்கட்சிகள் என்ன செய்தாலும், வரும் 2029-ஆம் ஆண்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும், பிரதமராக மீண்டும் மோடி வருவார் என்று அவர் கூறினார்.
Next Story