நவீனப்படுத்தப்பட்ட காவலர் சிற்றுண்டி விடுதி - திறந்து வைத்த காவல் ஆணையர்
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் வளாகத்தில், நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறை என மூன்றையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அப்போது, திறந்து வைக்கப்பட்ட உணவகத்தில் காவல் ஆணையர் உணவு உட்கொண்டது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Next Story