#Breaking|| கடன் தள்ளுபடியா? - எதிர்பார்ப்பை எகிறவிடும் பிப்.20

x

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அறிக்கை வேளாண் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை

வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்பு

வருகிற 19 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது

20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்

இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்