"அந்த பேச்சுக்கே இடமில்லை.." - மேடையில் அமைச்சர் உதயநிதி சொன்ன வார்த்தை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் 11 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்... 152 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பிலான 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்... இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, அன்பரசன், மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்...
Next Story