"நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம்.." அமைச்சர் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்

x

நாளை கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக

காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். வரும் 28ம் தேதி தி.மு.க. பவள விழாவையொட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மைதானத்தை நேரில் பார்வையிட்ட அவர், இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்