"ஒண்ணு செங்கோட்டையன் இல்ல SP வேலுமணி... உடைகிறது அதிமுக.."அமைச்சர் Vs செங்கோட்டையன்

x

செங்கோட்டையன் தலைமையில் அதிமுக செல்லப்போகிறதா அல்லது வேலுமணி தலைமையில் செல்லப்போகிறதா என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறிய கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்