"இப்போ எதையும் சொல்ல முடியாது.. மக்களை தயார் படுத்துறோம்"

x

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர மக்களை தயார் செய்ய வேண்டும் என்ற அமைச்சர் முத்துசாமி, டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை குறித்து எதையும் சொல்ல முடியாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்