"3 ஆண்டுகளாக பணியாற்ற பயப்படும் அதிகாரிகள்" - அமைச்சர் சிவசங்கர் பேச்சு
"3 ஆண்டுகளாக பணியாற்ற பயப்படும் அதிகாரிகள்" - அமைச்சர் சிவசங்கர் பேச்சு
சிபிஐ, வருமானவரித்துறை மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததால், 3 ஆண்டுகளாக பயந்துகொண்டு அதிகாரிகள் பணியாற்றவில்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் பேசிய அவர், அதிகாரிகள் இனிமேல் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்று கூறினார். அரியலூர் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை குறைந்தது வருத்தம் என்ற அமைச்சர் சிவசங்கர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story