பஸ்ஸில் ஏறிய அமைச்சர்.. சற்றும் யோசிக்காமல் பின் சென்ற தொண்டர்கள்

x

அரசு பேருந்தில் பயணித்த அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன், தனது அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக டிக்கெட் வாங்கியது தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது. இராமநாதபுரத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் ராமேஸ்வரத்திற்கு பேருந்து பயண சேவையை துவங்கி வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முறையாக டிக்கெட் வாங்கி சிறிது தூரம் பேருந்தில் பயணித்தார்.


Next Story

மேலும் செய்திகள்