கேள்விக்குறியில் அமைச்சர் பொன்முடி பதவி? - இன்று தீர்ப்பு வாசிப்பு எப்போது?
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடியின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதனால், தனது எம்எல்ஏ பதவியை பொன்முடி இழக்க நேரிடும் எனதகவல் பரவி வரும் சூழலில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்கேள்விக்குறியில் அமைச்சர் பொன்முடி பதவி? - இன்று தீர்ப்பு வாசிப்பு எப்போது?
Next Story