முதலமைச்சருடன் திமுக மூத்ததலைவர்கள் சந்திப்பு | நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்

x

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாரை பொதுமக்கள் புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் வந்து வழிபட்டு செல்கின்றனர். பெருவுடையாருக்கு விபூதி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, அரிசி மாவு, இளநீர். பஞ்சாமிர்தம், பன்னீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களாலும், கரும்புகளால் சிறப்பு அலங்காரம் செய்தும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், குடும்பத்துடன் வந்திருந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்