பால் விலை உயர்வா? - அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த விளக்கம்

x

கூட்டுறவு சங்கத்தில் பால் விலை 4 ரூபாய் உயர்வு என பொய்யான தகவல் பரவுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிம் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்...........


Next Story

மேலும் செய்திகள்