Microsoft கோளாறு ஏன்? - கௌரவ மண்டல இயக்குனர் வெங்கட ரங்கன் விளக்கம்?

x

மைக்ரோசாப்ட் குளறுபடியால் வங்கி சேவையில் பெரிய பாதிப்பு இல்லை என்றும், தரவுகள் திருடப்படவில்லை என்றும், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு இணை செயலாளர் மற்றும் மைக்ரோசாப்ட் கௌரவ மண்டல இயக்குனர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்