மிக்ஜாம் புயல் பாதிப்பு..! பொது நிவாரண நிதி வங்கி விவரம் அறிவிப்பு

x
  • பொது நிவாரண நிதி - வங்கி விவரம் அறிவிப்பு
  • நன்கொடைகளை,https://cmprf.tn.gov.in என்ற இணைய சேவை மூலம் செலுத்தி பற்றுச் சீட்டினைப் (Receipt) பெற்றுக்கொள்ளலாம்
  • Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்
  • மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக அனுப்பலாம்
  • "முதலமைச்சரின் பொது நிவாரண நிதி (Chief Minister's Public Relief Fund)" என்ற பெயரில், அனுப்பலாம்"
  • அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்களிக்கப்படும் - தமிழ்நாடு அரசு

Next Story

மேலும் செய்திகள்