எதிர்பாரா நேரம் நிரம்பிய மேட்டூர்.. 3 நாளாக உள்ளே தவித்த 4 உயிர்கள் | Mettur | Thanthitv
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில், உபரிநீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையின் அருகே உள்ள சிறு சிறு குன்றுகளில், 4 நாய்கள் தண்ணீருக்கு நடுவில் சிக்கிக் கொண்டன. 3 நாட்களாக உணவின்றி தவித்து வந்த நாய்களுக்கு, தீயணைப்புத் துறையினர் ட்ரோன் மூலம் உணவுகள் வழங்கும் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
Next Story