அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தை தாக்க வரும் வடகிழக்கு பருவமழை... எச்சரிக்கை செய்த வானிலை மையம்
- "அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவ மழை துவங்க வாய்ப்பு"
- "வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி"
- "அக்.23-காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"
- "அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்"
- இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Next Story