ஹாஸ்பிடல் பெட்டில் படுத்தபடி வைகோ உருக்கமாக பேசிய வீடியோ வைரல்

x

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ள நிலையில், தனது உடல் நிலை குறித்து அவர் காணொலி வாயிலாக விளக்கிய வீடியோவை அவரது மகனும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்