#Justin|| எம்பி கனிமொழி நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு.. மேடைக்கு கீழே கிளம்பிய புகை

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் திமுக மகளிரணி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக திமுக துணை பொது செயலாளரும் , எம்.பி கனிமொழி கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் அமைச்சர் மனோதங்கராஜ் பேசி கொண்டிருந்தபோது மேடையில் கீழ் பாகத்தில் இருந்து குளிர்சாதன பெட்டியின் மின்கசிவு ஏற்பட்டது அப்போது அரங்கத்தில் இருந்த தொண்டர்கள் சுதாரித்துக்கொண்டு தீயினை சாமர்த்தியமாக அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்