"நெகிழி பைக்கு பாய் பாய்.. துணி பைக்கு ஹாய் ஹாய்..." மழலை குரலில் மாற்றம் கொண்டுவரும் சிறுவன்
மயிலாடுதுறை மாப்படுகை கிராமத்தில் இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவரின் குழந்தை ராம ஆதவன், நெகிழிப் பையைத் தவிர்த்து துணிப் பையை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மழலை குரலில் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது
Next Story