ஜாலியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் 'ஜாகிங்' சென்ற ஐக்கிய அமீரக அமைச்சர்

x

ஜாலியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் 'ஜாகிங்' சென்ற ஐக்கிய அமீரக அமைச்சர்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி , தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகிய மூவரும் இணைந்து சென்னையில் உள்ள அடையாறு மேம்பாலத்தில் இருந்து, பெசன்ட் நகர் கடற்கரை வரை நடை பயிற்சி மேற்கொண்டனர். முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்கும் ஐக்கிய அமீரகத்தின் அமைச்சர் சுகாதார துறை அமைச்சருடன் இணைந்து நடைபயிற்சி செய்வது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசுடன் இணைந்து வணிகத்தில் ஈடுபடுவதும் கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்