திருமணம் நடந்த அன்றே நுரை தள்ளி புது மாப்பிள்ளை மரணம்

x

திருமணம் நடந்த அன்றே நுரை தள்ளி புது மாப்பிள்ளை மரணம்

சென்னையில் திருமணம் ஆன அன்றே புது மாப்பிள்ளை மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரவள்ளூரை சேர்ந்த லோகேஷுக்கு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், அன்று மாலையே அவரது வீட்டில் உள்ள அறையில் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கொலையா... தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்