``அரசியல் செய்யாதீர்கள்''..! Vs ``வேற எதை தான் செய்வது..'' அமைச்சர் மா.சு. Vs EPS

x

மெரினாவில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு பதில் அளித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்