சற்றுமுன் மாஞ்சோலையில் பெரும் பரபரப்பு.. விரைந்த அதிகாரிகள்
சற்றுமுன் மாஞ்சோலையில் பெரும் பரபரப்பு.. விரைந்த அதிகாரிகள்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
தேயிலை தோட்டங்களை அரசு எடுத்து நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
தொழிலாளர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தல்
பேச்சுவார்த்தை நடத்த விரைந்துள்ள காவல்துறை, வருவாய் துறையினர்
Next Story