"மணிப்பூர் கலவரம்! இது முதல் தடவை இல்லை" நீங்கள் என்ன பார்த்தீங்க அதை சொல்லுங்க - நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர்
"மணிப்பூரில் பல முறை இதுபோல் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன"
"2013ல் 1 வருடத்திற்கும் மேலாக மிகப்பெரிய பிரச்சினை"
"தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் 3 நாட்கள் ஆய்வு"
Next Story