"மணமக்கள் பாஜக, அதிமுக கூட்டணி போல் இருக்க கூடாது" - சிரித்துக்கொண்டே பேசிய அமைச்சர் உதயநிதி
மணமக்கள் பாஜக அதிமுக கூட்டணி போல் இல்லாமல், இந்தியா கூட்டணி போல் ஒன்றுமையாக வாழ வேண்டும் என்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற மணவிழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Next Story