நேர இருந்த விபரீதம்.. தடுத்து நிறுத்திய மீனவர்கள்.. பரபரத்த மாமல்லபுரம் | Thanthitv
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்ற நிலையில், மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 மீ உயரத்திற்கு எழும்பிய அலைகளுக்கு நடுவே, கர்நாடகா மாநிலம், பெல்லாரி நகரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்தனர். இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் ராட்சத அலையில் குளித்த மாணவர்களையும், உடன் வந்திருந்த பேராசிரியர்களையும் அறிவுறுத்தி, அங்கிருந்து அனுப்பினர்.
Next Story