சாமி ஊர்வலத்தில் ஊரே வியக்க ஆட்டம் போட்ட இருவர்

x

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இருளர்கள் கன்னியம்மன் சிலையுடன் வழிபாடு நடத்தினர். அப்போது தங்களின் பாரம்பரிய நடனம், பாடல்களை இசைத்து மகிழ்ந்தனர். இருளர் இன மக்களின் பாரம்பரிய வழிபாடு பார்ப்பவர்களை கவரும்விதமாக அமைந்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்