"பஞ்சு மிட்டாயில் இருக்கும் கெமிக்கல்.. இப்போ தான் எங்களுக்கே தெரிஞ்சிது - பெல் அடிக்கிற சவுண்ட்.. குமுறும் மக்கள்

x

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்