தேனி அரசு மருத்துவமனையில் முறைகேடு?.. பணி நடக்காமலே காட்டப்பட்ட கணக்கு.. | Theni
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிக்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் பணம் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனை பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
Next Story