"அரோகரா.." கோஷத்துடன் ஏற்றப்படும் மகாதீபம்.. அதிகாலையிலேயே குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில், கடந்த 17ஆம் தேதி முதல் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. முன்னதாக அதிகாலை 3.40 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர்.
Next Story