"டீப் ஃபேக் வீடியோ.." - பிரதமர் மோடி சொன்ன முக்கிய செய்தி | PM Modi | Deep Fake Video
தொழில்நுட்ப நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன்
கலந்துரையாடிய பிரதமர்
"85,000 தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்க இலக்கு"
"செமிகண்டக்டர் வடிவமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு 20%"
"அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாக்க இந்தியாவில் உள்ளது வலுவான கட்டமைப்பு"
"டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை தடுக்க வாட்டர் மார்க் இட வேண்டும்"
"3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்க முயற்சி"
Next Story