JCB உடன் இறங்கிய ஆர்.பி.உதயகுமார் கைது - கொந்தளித்த ஈபிஎஸ் ..கடும் கண்டம்

x

JCB உடன் இறங்கிய ஆர்.பி.உதயகுமார் - கொந்தளித்த ஈபிஎஸ் ..கடும் கண்டம்

மதுரை கப்பலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த அவர், உடனடியாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்