பட்டப்பகலில் கடத்தல் .. அடுத்த நொடி .. ஷாக்கில் ஊழியர் வெளியான அதிர்ச்சி வீடியோ

x

மதுரையில் பட்டப்பகலில் ரேசன் கடையில் இருந்து ஆட்டோவில் அரிசி கடத்தப்பட்ட சம்பவத்தில், ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மதுரை மேலப்பொன்னகரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது, அமுதம் நியாய விலைக்கடை. இங்கு பட்டப்பகலில் ஆட்டோ மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக, வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், ரேசன் கடை ஊழியரிடம் ஒருவர் வாக்குவாதம் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்