மதுரையில் அய்யானார் கோயிலை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

மதுரையில் அய்யானார் கோயிலை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொது மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோயில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீர் பிடிப்பு பகுதியில் இருப்பதாக கூறி, மருதூர் அய்யனார் கோயிலை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் சென்ற போது, பெண்கள் கோயிலுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு வெளியே வர மறுத்தனர். அப்போது சில பெண்கள் சாமி வந்து ஆடினர்.


Next Story

மேலும் செய்திகள்