பெண்கள் பற்றி கோர்ட் கேட்ட கேள்வி...பதில் சொன்னவுடன் முடிந்த வழக்கு

x

திறந்தவெளி சிறைகளில் பெண் சிறைவாசிகளை பங்கேற்க விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய சிறைகளில் கைதிகளால் இயக்கப்படும், பெட்ரோல் பங்க், காய்கறி தோட்டம் உள்ளிட்ட திறந்தவெளி சிறைகளில் பெண் கைதிகள் பங்கேற்பதாக அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்