தாய்ப்பால் கொடுப்பது போல் அத்துமீறிய திருநங்கை - வெளியான கண்கூசும் வீடியோ

x

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் திருநம்பிக்கு திருநங்கை ஒருவர் தாய்ப்பால் கொடுப்பதுபோல் அத்துமீறி தொல்லை கொடுக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் 4 வார்டு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இச்சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சம்பந்தப்பட்ட திருநங்கை வெளியில் இருந்து வந்து இதுபோன்று தொல்லைகள் கொடுத்து நோயாளிகளுக்கு இடையூறாக இருப்பதாக குற்றம்சாட்டபப்ட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்