நள்ளிரவில் கோவிலில் மர்ம நபர் செய்த பகீர் காரியம் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

மதுரை மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சாமி கோயிலில், லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் துண்டால் முகத்தை மறைத்துக் கொண்டு, லாக்கர் மற்றும் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சில பொருட்களை திருடியது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்