டி.எஸ்.பி - ஐ.டி. ஊழியர் இடையே தகராறு.. மாயமான மகன்.. கண்ணீருடன் கதறும் தாய்.. மதுரையில் அதிர்ச்சி

x

மதுரையில் பெண் துணை கண்காணிப்பாளர் வீட்டுருகே வசித்த ஐடி ஊழியரை காணவில்லை என அவருடைய தாய் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தபால்தந்தி நகரில் வசித்து வந்த ஐடி ஊழியர் கிருஷ்ண குமாருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி என்பவருக்கும் சிசிடிவி கேமரா பொறுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தநிலையில், போலீஸ் விசாரணைக்கு சென்ற தனது மகனை காணவில்லை என கிருஷ்ணகுமாரின் தாயார் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்