மத்திய அமைச்சரிடம் பரபரப்பு குற்றசாட்டு.. மதுரையில் சலசலப்பு | Madurai | Thanthitv

x

மதுரையில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில்

கலந்து கொண்ட மத்திய மீன்வளத்துறை அமைச்சர்

ராஜீவ் ரஞ்சனிடம், இலங்கை கடற்படையினரால்

கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களையும்

4 நாட்டுப் படைகளையும் விடுவிக்க கோரி

தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு மனு

அளித்துள்ளது. மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு

அளித்த நிதியை தமிழக மீன் வளத்துறை சூறையாடுவதாக மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி

சின்னத்துரை தெரிவித்தார். ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்திற்கு தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள 300 கோடி ரூபாயில் 50 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்