6 மணி நேரம்.. - உலக சாதனை படைத்த பள்ளி மாணவ மாணவிகள்

x

உலக புகழ்பெற்ற நடிகர் புரூஸ் லீ மூலம் உலக அளவில் அறியப்பட்ட தற்காப்பு கலையான நுன்சக்கை 6 மணி நேரம் சுற்றி மதுரை பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்... மதுரையை சேர்ந்த பல்வேறு பள்ளியில் பயிலும் 60 மாணவ மாணவிகள் நுன்சக் சுழற்றி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்