புகழ்பெற்ற ஸ்ரீமீனாட்சி பேன் ஹவுஸ்-ன் 17வது கிளை - திறப்பு விழா கோலாகலம்

x

மதுரையில் புகழ்பெற்ற ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ்-ன் 17வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து Brand செல்போன் வகைகள், பிரம்மாண்ட LED டிவி, ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் இன்று முதல் விற்பனை தொடங்கப்பட்டது. திறப்பு விழாவில் நிர்வாக இயக்குநர் சரவணன் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்