நொடியில் சாய்ந்த 100 ஆண்டு பழைய மரம்.. - நொறுங்கிய அமைச்சர் வீட்டு சுவர்..

x

மதுரை வல்லபாய் சாலையில் அமைந்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டில், 100 ஆண்டு பழமையான மரம் சாய்ந்து சுற்றுச்சுவர் சேதமானது. அமைச்சரின் வீட்டின் அருகே வசிப்பவர்களின் சுற்றுச்சுவரும் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்த மதுரை மாநகராட்சி ஊழியர்கள், அமைச்சரின் இல்லத்திற்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்