ஆண்டுக்கு ஒரு முறை திறக்கும் கதவு -காட்சி தந்த பதினெட்டாம்படி கருப்ப சாமி

x

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் ஆடி பௌர்ணமியையொட்டி, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோயில் கதவு திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது. இதையொட்டி

கருப்பண்ண சுவாமி கோயிலில் உள்ள பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஜோதி ஏற்றப்பட்டிருந்தது. பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் கதவுகள் சில நிமிடங்கள் மட்டும் திறக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்